Sunday, December 12, 2010

வார்த்தை

வார்த்தை,வகை வகையாய் வடிவங்களை வடித்துக்கொண்டாய்!!!
சீர்கொண்டு எழுதினாள் பாடல்
வீறு கொண்டு முழங்கினால் பேச்சு
நேர் கொண்டு இயற்றினாள் இலக்கியம்
உயிர் கொண்டு உருவாக்கினால் காவியம்
நயம் கொண்டு புனைந்தால் கவிதை
மனம் கொண்டு பேசினால் மௌனம்
எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால்
எழில்மிகு எழுத்துகளோடு எழுந்து நிற்கின்றாய்
                      வார்த்தை எத்தனயோ பெயர் உனக்கு
                      அத்தனையும் அறிந்துருந்தால்
                      அறிஞன் என்ற பெயர் எனக்கு!!!

No comments:

Post a Comment